இலவசமாக .COM .NET .MOBI போன்ற Domain பெயர்களை பெறுவது எப்படி?

இன்றைய காலங்களில் அனைவரும் சொந்தமாக இனையதலம் வைத்திருப்பதுண்டு. அதைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம்.இனையதலத்தை உருவாக்க எண்ணற்ற Wapsites இலவசமாக நமக்கு உதவி புரிகின்றன.
ஆனால் அது subdomain பெயராகவே இருக்கும்

EX: 
 
உங்களது Wapsite பெயர் Tamilstuffs என இருந்தால் அது Tamilstuffs.xtgem.com என்று Subdomain உடன் தோன்றும் .இதனை சரிசெய்ய Domain பெயர் வாங்க வேண்டும். ஆனால் Godaddy போன்ற தலங்களுக்கு சென்றால் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இலவசமாக .TK . CO.CC போன்றவற்றை பெற்றால் அவை GOOGLE search ல் கிடைப்பதில்லை.  எனவே இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். இலவசமாக வேண்டும் என்போர் .COM .NET .MOBI Domain பெற இங்கே Click செய்க
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment