பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் Download


Youtube தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க நிறைய மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அதில் ஒவ்வொரு வீடியோவாகத்தான் தரவிறக்க முடியும்.
ஒரு முழு Play List-ஐ தரவிறக்கம் செய்ய உதவுகிறது Free Youtube Download என்ற மென்பொருள்.


இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள், தற்போது உங்களுக்கு பிடித்த Playlist க்கு வாருங்கள்.
அதில் Address Bar -இல் உள்ள URL - ஐ Copy செய்து, இந்த மென்பொருளில் Paste செய்யவும்.

அதன் பின் Download என்பதை Click செய்து விட்டால் முழுமையாக தரவிறக்கம் ஆகும். 

Preset பகுதியின் மூலம் உங்களுக்கு தேவையான Format-டில் படத்தை தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment