கணினி பற்றிய அற்புத தகவல்கள் !!

  • Commonly Operated Machine Purposely Used for Trade And Engineering Research என்பது தான் COMPUTER-ன் சுருக்கம்.
  • INTERNET-ன் தந்தை - வின்ட் ஸர்ப்.
  • www - World wide web ஐ உருவாக்கியவர் - திமோத்திஜான் பெர்னர்ஸ்லீ. இதன் துவக்க பெயர் Enquire.
  • கூகுள் Search Engine-ஐ உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்சேர்கி பிரின்
  • விகிபீடியா-வை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்
  • பேஜ்மேக்கர் எனும் பப்ளிஷிங் சாப்ட்வேரை உருவாக்கியவர் - பால் பிரெயினார்ட், இவர் இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
  • C++ எனும் கணினி மொழியை வடிவமைத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்
  • MS-Dos- உருவாக்கியவர் - டிப் பாட்டர்ஸன்
  • ஆப்பிள் கணினியை துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்
  • CD- கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ரஸ்ஸல்
  • Vital Information Resources Under Seas என்பது தான் சுருக்கம் தான் VIRUS-ன் சுருக்கம்.
  • கணினி மவுஸை கண்டுபிடித்தவர் - டக்ளஸ் எங்கல்பர்ட்
  • Uniform Resource Location என்பதன் சுருக்கம் தான் URL முகவரி
  • PHISHING என்றால் என்ன ? இது ஒரு நூதன முறை திருட்டு (ஹாக்கிங்).
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment