தமிழில் கணிப்பொறி சொற்கள்





computer - கணினி /
                  கணிப்பொறி
Key board - விசைப்பலகை
Software - மென்பொருள்
Application Software -
பொதுபயன்பாட்டு மென்பொருள்
Hardware - வன்பொருள்
Screen - திரை

Laptop - மடிக்கணினி
Central Processing Unit -
மையச் செயலகம்
Compact Disk -
இறுவட்டு/ குறுவட்டு
Memory - நினைவகம்
RAM - தற்காலிக
நினைவகம்
Control Unit -
கட்டுப்பாட்டகம்
registers - பதிவகம்
microprocessor -
நுண்செயலகம்
Operating System -
இயக்கு தளம்
Digital - எண்ணிமம்
Pointer - சுட்டி
Mouse - சொடுக்குபொறி
Binary Numbers(0,1) -
இரும எண்கள் / துவித
எண்கள்
Internet - இணையம்/
இணையத்தளம்
Networking -
வலைப்பின்னல் /
வலையமைப்பு
Browser - உலாவி
Printer - அச்சுப்பொறி
Server - வழங்கி
Internet Server - இணைய
வழங்கி
IC(Integrated Circuit) -
ஒருங்கிணைச் சுற்று
Data - தரவுகள் / Datum
- தரவு
Command - கட்டளை
Button - பொத்தான்
Input - உள்ளிடு
Battery/Cell - மின்கலம்
Digital Versatile Disk
(DVD) -பல் திறன் வட்டு
Port - பொருத்துவாய்
Liquid Crystal Display
(LCD)- திரவப்படிக
திரையகம்
Super computer -
மீத்திறன் கணினி
File - கோப்பு
Output - வெளியீடு
e-mail - மின்னஞ்சல்
Download - பதிவிறக்கம்
Multi-media - பல்லூடகம்
Compiler/ interpreters -
நிரல்மொழிமாற்றி
High Level Language -
மேல்நிலை நிரல்மொழி
Low Level Language -
கீழ்நிலை நிரல்மொழி
Source Language/
Source Code - மூல மொழி
Machine Language -
பொறி மொழி
Executable Program -
நிறைவேற்றத்தகு நிரல்
Execute - நிறைவேற்று
Source Code Optimizer -
மூல மொழி ஊகவுறுத்தி
Code Generator -
குறிமுறை இயற்றி/
நிரல் இயற்றி
Target Code Optimizer -
பெயர்ப்பு மொழி ஊகவுறுத்தி
Tool Bar - கருவிப்பட்டை
IT(Information
Technology) - தகவல்
தொழில்நுட்பம்
Interface- இடைமுகம்/
இடைமுகப்பு
table -அட்டவணை
List - பட்டியல்
object oriented language
-
பொருள்நோக்கு நிரல்மொழி
Data Base - தரவுத்தளம்
Free/Open - கட்டற்ற
Function - செயற்கூறு
modem- இணக்கி
chip - சில்லு
word processor - சொல்
செயலி
spread sheet -
விரி தாள்
Global positioning
System (GPS)- உலக
இருப்பிட முறைமை
Scroll bar - உருள் பட்டை
Interface - இடை முகம்
Synchronise -
ஒத்தியக்கம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

1 comments :

  1. பயனுள்ள பட்டியல். கலைச் சொற்கள் நிரம்பிய கட்டுரைகளை படிப்பதே சிலருக்கு சுமையாக இருக்கிறது. கலைச் சொற்களைப் பயன்படுத்தினாலும் ஆங்கிலம் அடைப்புக்குறியில் குறிப்பிடுவது அவசியமே.

    ReplyDelete