மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 os வெளியீடு

\"\" 


Microsoft launching Windows 10 ALL IN ONE OS (Operating System) - நடுவலே கொஞ்சம் ஒன்பதை (9) காணும்............. வின்டோஸ் 8.1 இன்னும் பல பேருக்கு மனப்பாடம் ஆகாத நிலையில் இன்று மைக்ரோசாஃப்ட் வின்டோஸ் 10 அறிமுகம் பற்றீ செய்தி வெளியிட்டு இருக்கிறது. அப்ப வின்டோஸ் 9 என்னாச்சுனு கேட்டா என்கிட்ட பதில் இல்லை. வின்டோஸ் 10 ப்த்தி அதிகம் தெரியாது ஆனா ஒன்னு மட்டும் தெரியும் - பழைய மாடர்ன் மெனுல ஆரம்பிச்சு செர்ச் இன் டெஸ்க்டாப் வரை பழைய சட்டை புது பொத்தான் அம்புட்டு தான். ஒரே ஒரு ரிலீஃப் - மொபைல் / டேப்லெட் / டெஸ்க்டாப் / லேப்டாப் எலாத்துக்கும் இந்த வின்டோஸ் 10 ஒரே ஓ எஸ் என்பது தான் ஒரு புதுமை. அப்கிரேட் சுமார் 3000 ரூபாயில் இருந்து 4500 க்குள் இருக்கும்....... மிச்ச தகவல் அப்புறம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment