சாதாரண வீடியோக்களை 3D வீடியோவாக மாற்றும் மென்பொருள் இலவசமாக


vadakaraithariq.blogspot.com

நம்மிடம் இருக்கும் வீடியோக்களை ஒரு பார்மட்டில் இருந்து வேறு வகையான பார்மட்டுக்கு மாற்றுவதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் இந்த மென்பொருளை கொண்டு நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண(3D) வீடியோக்களாக மாற்றலாம்.

இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது. 3D மட்டும் அல்லாமல் எல்லாவிதமான
vadakaraithariq.blogspot.com
Add caption
வீடியோ, ஆடியோ, போட்டோக்களையும் நமக்கு தேவையான பார்மடுக்கு மாற்றிக்கொள்ளலாம். வீடியோ எடிட்டிங் வசதியும் உள்ளது.

இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்புடைய சாதனம் நமக்கு தேவை. உதாரணாமக 3D தொலைக்காட்சி, LG முப்பரிமாண தொலைபேசி, NDS போன்ற சாதனங்களிலேயே 3D தன்மையை பார்வையிட முடியும். 3D முப்பரிமாண கணணி மானிட்டர் திரையினை கொண்டவர்கள் எளிதாக youtube ல் தரவேற்றி பார்வையிட்டுக் கொள்ளலாம்.
இது ஒரு கட்டண மென்பொருள், இதன் சந்தை மதிப்பு $30 ஆகும். இந்த மென்பொருள் டவுன்லோட் செய்ய



                                                     இங்கே கிளிக் செய்யவும்

இதனை இலவசமாக கிழே உள்ள ஈமெயில், சீரியல் எண் கொடுத்து பயன்படுத்தி கொள்ளவும்.
Email:         patrickmorvan7542@hotmail.com          
Serial: JUSSHE6PUV4LU368PEKT2844LBC8ABU5TAQH3MA5NR48V2TKPNSSCEFG898M5KNS

இந்த மென்பொருளை பற்றி அறிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment