கூகிள் அலர்ட்

கூகிளிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் குறிப்பிட்ட தேடு தகவலை( search info ) தினமும் பெற விருப்பமா? அந்த தேடுதல் விடையானது உங்களுடைய மெயில் பாக்ஸில் வந்தால் எப்படி இருக்கும்..
அதற்காகதான் “கூகிள் அலர்ட்“.. 
நீங்கள் இங்கே Click சென்று உங்களுக்கு வேண்டிய தேடலின் வாக்கியத்தையோ அல்லது வார்த்தையையோ நீங்கள் உள்ளீடு செய்துவிட்டு அப்படியே உங்கள் இ-மெயில் ‌‌ஜடியையும் கொடுத்துவிடுங்கள்.. 
உங்களுக்கு மெயில் தினமும் வரவேண்டுமா அல்லது வாரம் ஒருமுறை வேண்டுமா  அல்லது நீங்கள் கொடுத்த தேடுதலுக்கு விடை கிடைத்ததும் மெயில் வரவேண்டுமா என தேர்வு செய்து கொள்ளலாம்..
மேலும் நீங்கள் எதிர்பார்க்கும் தேடுதல் வீடியோ(video) வடிவி‌லா அல்லது செய்தி(news) வடிவிலா அல்லது பிளாக்(blog), புத்தகம்(book) வடிவிலா என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம்..
உதாரணமாக ”Programming in C” என்று உள்ளீடு செய்துவிட்டால்..இதைப்பற்றிய செய்தி புதிதாக கிடைத்தால் உடனே கூகிள் நமக்கு மெயில் செய்து விடும்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment