வீடியோ காட்சிகளிலிருந்து குறித்த காட்சியை மட்டும் பெறுவது எப்படி?


வீடியோ கோப்பு ஒன்றில் கணத்திற்கு கணம் காட்சி மாறிக்கொண்டே இருக்கும். இந்த காட்சி மாற்றத்தின் இடையே குறித்த ஒரு காட்சியை மட்டும் பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன.
அவற்றில் ஒன்றுதான் மென்பொருட்களை பயன்படுத்துதல் ஆகும்.
தற்போது இந்த வசதியை தரும் Video Snapshot Wizard எனும் மென்பொருளின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.
இம்மென்பொருளானது AVI, FLV, ASF, MOV, RM, RMVB, WMV, MKV, VOB, MPG, MPEG போன்ற பல்வேறு வீடியோ கோப்புக்களிலுள்ள காட்சிகளை தனியாக பெற்றுக்கொள்வதற்கு உதவியாக காணப்படுகின்றது.
மேலும் தனியாக பெறப்பட்ட காட்சிகளை BMP, JPG, GIF ஆகிய கோப்பு வகைகளாக சேமிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment