உங்கள் கணக்குகளை வேவு பார்க்கும் பேஸ்புக்

உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூகவலைத்தளமானது வேவு பார்ப்பதில் ஈடுபட்டுள்ளதாக புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதில் தமது சமூகவலைத்தளத்தில் கணக்கு வைத்திருந்தும் அதனைப் பயன்படுத்தாதவர்களையும், இச்சேவையைப் பயன்படுத்தாதவர்களையும் வேவு பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வேவு பார்ப்பானது தமது வலைத்ளதத்தினைப் பயன்படுத்தாமைக்கான காரணத்தை கண்டறிந்து அவர்களையும் உள்வாங்குவதற்காக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் இது ஐரோப்பிய சட்ட விதிகளை மீறும் செயல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment