(Easy way to earn money online )



ஆன்லைனில் பணம் சம்பாதிக்க விரும்புவோருக்கான சிறப்பு பதிவு இது. ஒரே ஒரு Click ல் பல டாலர்கள் வரை சம்பாதிக்கலாம். இந்த தளத்தில் உங்களது Link ஐ அதாவது நீங்கள் உங்கள் தளத்தில் இருந்து மற்ற தளங்களுக்கு போகுமாறு கொடுக்கும் Links ஐ (Ex: http://mobimaster.tk) shrink(short) செய்து தருகிறார்கள்.இதன் மூலமாகவே பணம் கிடைக்கிறது. மேலும் பல தகவல்களைக் காண்போம்.

●முதலில் இந்த தளத்தில்  சென்று Register செய்து கொள்ளவும்.

 
 
●பிறகு நீங்கள் உங்கள் தளத்தில் கொடுக்க விரும்பும் URL ஐ உள்ளிட்டு Shrink என்ற பட்டனை அழுத்தி Short செய்து கொள்ளவும்.
●எடுத்துக்காட்டாக http://mobimaster.tk என்ற தளத்தினை http://adf.ly/RSq2i இவ்வாறு மாற்றி கொடுத்துவிடும்.
●இப்பொழுது உங்களது Shorten url ரெடியாகி விடும்.
●உங்கள் தளத்தில் கொடுக்க வேண்டிய Link கிற்கு பதிலாக புதிய Url ஐ உள்ளிடவும்.
●வாசகர்கள் இந்த Link ஐ Click செய்தவுடன் Ad தோன்றும்.Skip ad பட்டன் அழுத்துவதன் மூலம் உண்மையான தளத்திற்கு செல்லலாம்.
●ஒவ்வொரு CLICK கிற்கும் பணம் உங்கள் Account ல் ஏறும் .
●இதனை Paypal மூலம் பெறலாம்.
●Register செய்ய Click here.
●மாதிரியினை (DEMO) காண Click here.
●Paypal பற்றி அறிய இங்கே ஒரு Comment அளியுங்கள் அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment