(How to creat/make own a java game)


நாம் ஜாவா விளையாட்டு DOWNLOAD செய்து விளையாடியதுண்டு.  Nokia போனில் பல மாடல்கள் Java வகையாகவே உள்ளன.மேலும் ஜாவா அனைத்து மொபைலிலும் Support ஆகும்.இந்த பதிவின் மூலம் நாமே ஒரு ஜாவா விளையாட்டை உருவாக்கி விளையாடலாம்.மேலும் அதை இணையத்தில் பதிவேற்றி மற்றவருக்கும்  பரிந்துரைக்கலாம். இதைப் பற்றிய ஒரு தகவல்...




●இதற்கு முதலில் Net beans என்ற இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
●இதனை Download செய்யும் முன்பு இதன் வகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
●இந்த மெனபொருள் Apple, Windows, Linux என்ற பல OS களுக்கு தனித்தனியாக கிடைக்கிறது.
● உங்களது OS ஐ Select செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
●இப்பொழுது Download செய்ய இங்கே Click செய்க.
●Install செய்யும் முன்பு அதனை Copy செய்து கொள்ளுங்கள் ஏனெனில் மற்றவரும் பயன்படுத்தலாம்.
● எவ்வாறு Game உருவாக்குவது எனற விளக்க வீடியோவை காண இங்கே Click செயக.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment