iOS மற்றும் Android சாதனங்களில் Microsoft’s Cortana

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கேரக்டரை உள்ளடக்கிய அப்பிளிக்கேஷனே Cortana ஆகும்.

பயனர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கக்கூடிய இந்த application இதுவரை Windows Phone இயங்குதளங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது iOS மற்றும் Android சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதனை iPhone, iPad, ஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகள் உட்பட டேப்லட்களிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment