பிளாக்கர் Lable 'ன் பின்னணியை மறைப்பது எப்படி?

வலைபதிவு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் வலைபதிவில் வாசகர்கள் சுலபமாக பதிவுகளை தேடி படிப்பதற்காக லேபில் சேர்த்திருப்பார்கள்.  ஆனால் வலைப்பதிவு அழகாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் லேபிலில் பின்னணியை
மறைக்க மறந்துவிடுகிறார்கள்.
லேபிலில் ஏதாவது
ஒரு keyword 'ஐ அழுத்தியவுடன் தோன்றும் பின்னணி நாம்
வைத்திருக்கும் Template கலரில் இருந்து வித்தியாசமான கலரில் தோன்றும்.
கீழே கொடுத்துள்ள படம் போலதான் உங்கள் லேபிளின் பின்னணியில் தோன்றும்.  அதை மறைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு Dashboard ==>  Design ==>  Edit HTML சென்று Expand Widget Template என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்து ( CTRL + F ) அழுத்தி கீழே கொடுத்துள்ள கோடிங்கை தேடுங்கள்.

<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>

<data:navMessage/>

<data:navMessage/>

</b:if>
</b:includable>

பிறகு மேலே கொடுத்துள்ள கோடிங்கை நீக்கிவிட்டு கீழே கொடுத்துள்ள கோடிங்கை சேருங்கள்.

<b:includable id='status-message'>
<b:if cond='data:navMessage'>

</b:if>
</b:includable>

பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் லேபில் பின்னணி மறைத்திருக்கும்.

நன்றி...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment