ஆன்லைனில் Mp3 பாடல்களை Cut செய்ய சிறந்த வழி

 
 
நாம் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் Mp3 பாடல்களை Cut செய்து நம் ஃபோனில் ரிங்டோன்களாக வைக்க விரும்புவோம். ஆனால் அதற்கென்று பல மென்பொருள்களை வைத்திருப்போம்.அவற்றில் சில மென்பொருள்கள் ஒழுங்காக வேலை செய்யாமல் இருக்கலாம் அல்லது விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இது போன்ற காரணங்களால் நான் ஆன்லைனல் mp3 ஐ Cut செய்ய விரும்ம்புவோம்.

● முதலில் இந்த Link ல் செல்லவும். Click here
● பிறகு Cut செய்ய விரும்பும் mp3 பாடலை Upload செய்யவும்
● Timing சரி செய்துவிட்டு Cut செய்து பயன்படுத்தவும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment