OnLive ஹேமிங் சேவைக்கு மூடு விழா

தொலைக்காட்சி மற்றும் கணனிகளில் பல்வேறு வகையான ஹேம்களை ஒன்லைனில் விளையாடும் வசதியை வழங்கி வந்த OnLive சேவை நிறுத்தப்படவுள்ளது.

சோனி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் OnLive நிறுவனத்தின் பல உடைமைகள் சோனி நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளன. இதன் காரணமாகவே கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் OnLive நிறுவனம் மூடப்படவுள்ளது.
2012ம் ஆண்டில் OnLive நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள் பலர் தமது வேலைகளை இழந்திருந்த நிலையில் சுமார் 1.8 பில்லியன் டொலர்கள் பெறுமதிக்கு சோனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment