உங்களது OS Windows எப்பொழுது Install செய்யப்பட்டது


சரி இன்று பார்க்க இருப்பது என்னவென்றால் உங்களது OS அதாவது Windows  எப்பொழுது Install செய்யப்பட்டு இருக்கின்றது என்பதை எவ்வாறு பார்க்கலாம் என்பது பற்றித்தான்.


அதாவது  ஏன் இதை பதிவிடுகின்றேன் என்றால் எனது நண்பர் ஒருவர் மடிக்கணிணி Laptop  ஒன்று வாங்கியிருந்தார் அவருக்கு கொடுத்தவர் இது வாங்கி இரண்டு  மாதம் என்று சொல்லியிருந்தார் இவரும் நம்பி வாங்கி விட்டார் ஆனால் எல்லாம் புதுசு போலவே தோற்றம் அளித்திருந்தது. எல்லாம் சோதித்து விட்டு பிறகுதான் பார்த்தார் அதனுடைய OS ஆனது ஆறு மாதங்களுக்கு முன்னரே Install பண்ணப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைப் போல் பிழைகளை விடாமல் இருப்பதற்கு ஆகவே இந்த பதிவு அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் Command Prompt (DOS) சென்று அங்கே  Systeminfo.exe என Type செய்து Enter பண்ணுங்கள். அவ்வளவுதான் உங்கள் கணணி பற்றிய அனைத்து தகவல்களும் அப்படியே தெரிய வரும்.



















பாருங்கள்  எல்லா விபரங்களும் எப்படி தெரிகின்றது என்று. அவ்வளவுதான்.
 நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment