PAYPAL DONATE BUTTON பெரும்பாலும் அனைத்து தளங்களிலும் இருக்கும் .உங்களின் பொருளை அல்லது BOOKSகளை இணயதளத்தில் விற்பனை செய்யும்போது அவர்கள் ஆன்லைன் மூலமாக உங்களுக்கு பணத்தை செல்லுத்த இந்த PAYPAL DONATE முறை பயனுள்ளதாக இருக்கும் .
இதனால் நீங்களல் பணத்தை பெருவதி சிக்கல் இருக்காது. இதற்கு உங்களுக்கு PAYPAL ACCOUNT மட்டும் இருந்தால் போதும் .PAYPAL ACCOUNT இலவசமாக பெறுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள LINKஐ தொடுத்து உங்களின் ACCOUNT ஐ துவக்கி கொள்ளுங்கள் நண்பரே.
1.First,Log in to your Paypal account.
4.பிறகு நீங்கள் CREATE BUTTON NOW என்பதை கிளிக் செய்து அதில் HTML CODE கொடுக்கப்பட்டிருக்கும் .அந்த HTML CODE ஐ COPY செய்து BLOGGER இல் LAYOUT OR DESIGN-->ADD A GADGET-->HTML /JAVA SCRIPT சென்று PASTE செய்யவும் .
5. நீங்கள் கீழே பார்க்கலாம் இது போன்று உங்கள் தளத்தில் தோன்றும் .





0 comments :
Post a Comment