குரல்வழி வசதியுடன் அன்ரோயிட் சாதனங்களுக்கான WhatsApp



சில தினங்களுக்கு முன்னர் WhatsApp applicationனில் குரல் வழி அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் அனைத்து மொபைல் சாதன பாவனையாளர்களும் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.


இந்நிலையில் அன்ரோயிட் சாதனங்களுக்காக புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள WhatsApp 2.12.5 பதிப்பில் இவ்வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.



இப்புதிய applicationனை கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.



இதேவேளை iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மொபைல் சாதன பாவனையாளர்களும் இப்புதிய வசதியினை எதிர்பார்த்துள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் அவற்றிற்கான புதிய பதிப்பு WhatsApp application அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment