Windows 7 & Windows 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் மென்பொருள்




விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  http://adfoc.us/27483155115860 ஆனால் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு இந்த மென்பொருள் சில சமயம் சரியாக இயங்குவது இல்லை. இதனால் பல நண்பர்கள் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 கம்ப்யூட்டரில்  தமிழில் எழுத்த மிகவும் சிறமப்படுகிறார்கள்.


இனி கவலை வேண்டாம்....விண்டோஸ் 7 மற்றும் 8 பயண்படுத்துபவர்கள் கூகிள் டால்க் மற்றும் ஈமெயில் போன்றவற்றில் தமிழில் எழுத இங்கு குறிப்பிட்ட  NHM Writer  மென்பொருளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள்.








 Download NHM Writer
http://adfoc.us/27483155118176 

NHM Writer ஐ இன்ஸ்டால் செய்ிற டைம் பக்கத்தில் வரக்கூடிய இந்த ஐக்கானை கிிக் செய்து... இந்த Alt+2 Tamil Phonetic Unicode என்ற ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டால் எளிதாக தமிழில் டைப் செய்யலாம்....



 



மேலும் ஆன் லைனில் நீங்கள் தமிழில் டைப் செய்து அதனை காப்பி செய்து தேவையான இடங்களில் பேஸ்ட் செய்துகொள்ள கூகிள் வழங்கும் இந்த ஆன்லைன் Tamil Writer இணைய தளத்தை பயன்படுத்துங்கள்....

 http://adfoc.us/27483155118177


 











முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.

நன்றி !
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment