Acer அறிமுகப்படுத்தும் தொடுதிரை தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணனி

கணனி வடிவமைப்பில் முன்னணியில் திகழும் நிறுவனங்களுள் ஒன்றான Acer தொடுதிரை தொழில்நுட்பத்துடன் கூடியதும், C720 Haswell Chromebook எனும் தொடரிலக்கத்தைக் கொண்டதுமான மடிக் கணனிகளை 
அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
இவை Intel Celeron 2955U Haswell Processor, பிரதான நினைவகமாக 2GB அல்லது 4GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.
இவற்றின் சேமிப்பு நினைவகமாக 16GB, 32GB கொள்ளளவு காணப்படுகின்றது.
மேலும் 3950mAh மின்கலத்தினைக் கொண்டுள்ள இக்கணனியின் ஏனைய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment