பிலாக் திறக்கும் வேகம் அதிகரிக்க……


Image result for blogger

நம் பிலாக்கில் நிறைய வசதிகள் தரும் கோடிங் சேர்த்து வைத்திருப்போம்.குறிப்பாக பிலாக்கை அழகு படுத்த என நிறையச் சேர்த்திருப்போம்.அவையெல்லாம் ஸ்டைல் ஷீட் எனப்படும் css coding ஆகும்.
இது நமது பிலாக்கின் html பகுதியில் இருக்கும்.

சிதறிக் கிடக்கும் பொருட்களை ஒழுங்கு படுத்தி அடுக்கினால் இடம் நிறையக் கிடைப்பது போல இந்த ஸ்டைல் ஷீட் எனப்படும் css coding ஐ சுருக்கினால் பிலாக் திறக்கும் வேகம் அதிகரிக்கும்.


பிலாக்கில்

<b:skin> <![CDATA[

என்பதன் கீழே ஆரம்பிக்கும் /* Variable definitions தொடங்கி

]]></b:skin> வரையுள்ள css coding பகுதியை வெட்டியெடுத்து

கீழே கொடுத்திருக்கும் லிங்க ஓபன் செய்து கிடைக்கும் கம்ப்ரஸ்ஸர் பக்கத்தில் ஒட்டவும்.


அந்த தளத்தில்

Compression mode என்பதில் normal டிக் செய்யவும்.

Comments handling:? என்பதில் Don’t strip any comments ஐ டிக் செய்யவும்.

பின்பு compress it என்பதைக் கிளிக் செய்து கிடைக்கும் புதிய கோடிங்கை நம்முடைய பிலாக்கில் edit html ல் நாம் ([cut )கட் செய்த பகுதியில் சேர்த்து[ paste ]விடவும்.

கோடிங் கம்ப்ரஸ் செய்யும் முன் எத்தனை பைட்ஸ் இருந்தது கம்ப்ரஸ் செய்த பிறகு எத்தனை பைட்ஸ் ஆக சுருக்கப் பட்டிருக்கிறது என்பதும் எத்தனை சதவீதம் மிச்சமாகியிருக்கு என்பதும் அங்கேயே பார்த்து தெரிந்து கொள்ளவும் முடியும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment