தொடுதிரை தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி


SEL நிறுவனமானது மீள்தன்மை கொண்ட OLED தொடுதிரைகளையும், உயர் தரத்திலான LCD தொடுதிரைகளையும் உருவாக்கியுள்ளது.
இவ் இரண்டு வகை திரைகளும் CAAC oxide எனும் குறைகடத்தியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுடன், ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படு
த்தக்கூடிய வகையில் காணப்படுகின்றன.
இவற்றில் OLED தொடுதிரையானது அதன் விளிம்புகள் வளைந்த மேற்பரப்பு உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்து அறிமுகமாகவிருக்கும் அப்பிள் கைப்பேசியில் இத்தொடுதிரை அறிமுகப்படுத்தப்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment