பெரிய திரையுடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளில் அதிகளவான டேட்டா பயன்பாடு

 
 
ஒப்பீட்டளவில் பெரிய திரையுடன் கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளில் அதிகளவான டேட்டா பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 4.5 அங்குல அளவுடையதும் அதற்கு மேற்பட்ட அளவுடைய திரையினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளில் ஏனைய கைப்பேசிளை விடவும் 44 சதவீதம் அதிகமாக டேட்டா பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அகன்ற திரையினைக் கொண்ட சாதனங்களில் மாதம் ஒன்றிற்கு சராசரியாக 7.2GB டேட்டாவும் ஏனையவற்றில் 5GB டேட்டாவும் பயன்படுத்தப்படுகின்றது.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பேஸ்புக், யூ டியூப், கூகுள் மேப், அமேசன், பன்டோறா ஆகியவற்றிற்கான அப்பிளிக்கேஷன்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment