கைகளின் மூலம் கணனியை இயக்கும் தொழில்நுட்பம்



வயர்லெஸ் தொழில்நுட்பமான புளூடூத் மூலம் உங்கள் உள்ளங்கையினை தொடுகை இடைமுகமாக(touch interface) மாற்றக்கூடிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Fin Bluetooth Ring எனப்படும் இச்சாதனத்தினை விரலில் அணிந்துகொண்டு ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள், கணினிகள், கூகுள் கிளாஸ் போன்றவற்றினை இயக்கமுடிவதுடன் இத்தொழில்நுட்பத்தினை கார்களிலும் பயன்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.

இச்சாதனத்தினை RHL Vision Technologies எனும் நிறுவனம் கடந்த 2 வருட கடின உழைப்பின் மூலம் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment