மொபைல் சாதங்களுக்கான இயங்குதளங்களில் பிரபல்யமான கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தின் மற்றுமொரு புதிய பதிப்பு விரைவில் வெளிவரக்காத்திருக்கின்றது.
அண்மையில் அன்ரோயிட் இயங்குதளத்தின் மற்றுமொரு பதிப்பான Android 4.4.1 KitKat இனை அறிமுகம் செய்துள்ள நிலையிலேயே மீண்டும் Android 4.4.2 KitKat எனும் பதிப்பை கூகுள் நிறுவனம் வெளியிடுகின்றது.
முன்னைய பதிப்பில் காணப்பட்ட பல்வேறு தவறுகளே குறுகிய காலத்தில் மற்றுமொரு பதிப்பினை அறிமுகப்படுத்தக் காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment