Powered by bloggerஐ எவ்வாறு Remove செய்வது?



Bloggerல் ஒரு blogஐ உருவாக்கும் போது defaultஆக எமது blogல்(அடிப்பகுதியில்) இந்த Powered by bloggerஇருப்பதைக் காணலாம்.அதனை எவ்வாறு Remove செய்வது?


முதலில் Blogger:Blogger dashboard(Blogger Home)ற்கு செல்க அதன் பிறகு படத்தில் காண்பிப்பதை Fallow செய்க.

 


அதன் பிறகு Edit ல் சென்று ctrl+f (find) press செய்க. அதன் பிறகுFind Boxல் கீழ் வருவதை search செய்க.


அதன் பிறகு search செய்த HTML codeற்க்கு முன்னால் கீழ்வரும் HTML codeஐ paste(copy+paste) செய்க.


இப்போது save templateஐ Click செய்து view blogஐ Click செய்து உங்களுடைய blogஐ பார்க்கவும்.


நன்றி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment