யூபண்டு (Ubantu) புதிய இயங்கு தளம்




கணினியில் புதுமையை தேடும் அன்பர்களே நீங்கள் பொதுவாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் இயங்குதளமான விண்டோஸ் எக்ஸ்பி ,விண்டோஸ் 7 போன்றவற்றை மட்டுமே அதிகம் உபயோகித்து இருப்பீர்கள் அனால் உங்களுக்காக இப்போது புதிய வடிவில் அனைத்து வசதிகளுடன் யூபண்டு (Ubantu) என்ற இயங்கு தளத்தை அறிமுக படுத்தியுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கி பயன்படுத்தி கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய டவுன்லோடு பட்டனை கிளிக் செய்யவும் .

இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் சீரியல் நம்பர் தேவை இல்லை .
word ஆபீஸ்,பவர் பாயிண்ட் உள்ளது .
மோசில்லா பையர்பாக்ஸ் பிரௌசர் உள்ளது.
ப்ளுடூத்,மொபைல் மோடம் போன்ற அனைத்து மென்பொருட்களும் ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
ஒரே திரையில் நான்கு விண்டோஸ்களையும் பார்க்கமுடியும்.
அதிகமான ஸ்க்ரீன் சேவர்கள் உள்ளன.
இதனை விண்டோஸ் இயங்குதளத்தில் உபயோகிக்க முடியும். 

குறிப்பு :
இதன் குறைபாடு என்னவென்றால் விண்டோஸ் -ல் மென்பொருளை நாமே நிறுவமுடியும் ஆனால் யூபண்டு (Ubantu)வில் அவ்வாறு செய்ய முடியாது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment