Word Document-ல் சிறப்பு அடையாங்களை பெறுவதற்கு


Word Document-ல் சிறப்பு அடையாங்களை பெறுவதற்கு Word Document தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை Alt Key அழுத்தியவாறே தந்தால், அவை உருவாக்கப்பட்டு Textடுடன் அமைக்கப்பட்டு விடும். 

† கத்தி போன்ற இந்த அடையாளம் பெற Alt + 0134. 
‡ இதனையே இரட்டையாகப் பெற Alt + 0135. 
™ Trade Markஅடையாளம் ஏற்படுத்த Alt +0153. 
£ Pounds அடையாளம் பெற Alt + 0163.
 ¥ Japan Currency Yen அடையாளம் பெற Alt +0165.
 © Cpoyright அடையாளம் கிடைக்க Alt + 0169.
 ® Register Trade Mark அடையாளம் உண்டாக்க Alt +0174.
 ° Degree என்பதனைத் தெரிவிக்கும் அடையாளம் பெற Alt +0176.
 ± Plus or Minus என்பதனைக் காட்ட Alt +0177. 
· நட்ட நடுவில் புள்ளி அடையாளம் ஏற்படுத்த Alt+0183. 
¼ கால் என்பதைக் குறிக்க Alt + 0188.
 ½ அரை என்பதைக் குறிக்க Alt + 0189.
 ¾ முக்கால் என்பதனைக் குறிக்க Alt + 0190.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment