Aegisub Subtitle Editor மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு



வீடியோ கோப்புக்களை பார்ப்பவர்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமானதாகவும், பயனுள்ள வகையிலும் உருவாக்குவதற்கு Subtitle என்பது மிகவும்
முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
இவற்றினை உருவாக்குவதற்கு தற்போது Aegisub Subtitle Editor எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முற்றிலும் இலவசமாகக் காணப்படும் இம்மென்பொருளின் உதவியுடன் இலகுவான முறையில் Subtitle களை உருவாக்க முடிவதுடன் எளிமையான முறையில் அனைவராலும் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 21MB கோப்பு அளவுடைய இம்மென்பொருளில் subtitle styles manager, subtitle spell checkers, resolution resamplers, video பற்றிய தகவல்கள் மற்றும் timer போன்ற வசதிகளும் காணப்படுகின்றன.
தரவிறக்க சுட்டி

குறிப்பு: தரவிறக்க சுட்டி என்பதை Click செய்தவுடன் தோன்றும் Windowவின் வலது மேல் மூலையில் 5 செக்கன்களின் பின் "Skip Add" என்று காணப்படும் பொத்தானை Click செய்யவும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment