வயர்லெஸ் சார்ஜ்ஜிங்​கை அடிப்படையா​கக் கொண்ட புளூடூத் ஹெட்செட்கள் அறிமுகம்

ஏற்கனவே நொக்கியா நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்து புளூடூத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஹெட்செட்கள் தற்போது புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளன.

அதாவது நொக்கியாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வகையான ஹெட்செட்களை வயர் இணைப்புக்களின் வசதி இன்றி சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடியவாறு மாற்றியமைத்துள்ளது.
தொடர்ச்சியான உரையாடலின்போது எட்டு மணித்தியாலங்களும், பாவனை தவிர்ந்த நேரத்தில் தொடர்ச்சியாக 35 மணித்தியாலங்களும் சார்ஜ் இருக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இவை தற்போது வெளியிடப்பட்டுள்ள நொக்கியாவின் Nokia Lumia 920 கைப்பேசிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment