மனிதனிலிருந்து பிரித்தெடுக்கப்படும் Stem Cell களைப் பயன்படுத்தி பல்வேறு நோய்களுக்கு தீர்வுகாண முடியும் என அண்மையில் பல ஆய்வு முடிவுகள் தெரிவித்திருந்தன.மனித உடலில் உள்ள சுமார் ஒரு கோடி அனுக்களின் அடிப்படை மூலக்கூறாக அமைந்திருப்பதே ஸ்டெம் செல் ஆகும்.
இது, உடலில் உள்ள 210 வகையான செல்களுடன் இணைந்து வளரும் திறம்மிக்க முதன்மையான செல் ஆகும்.
இவ்வாறிருக்கையில் Stem Cell தொடர்பான ஆய்வுகளை மேலும் அதிகரிக்கும் பொருட்டு அதற்கான Stem Cell களை கொள்வனவு செய்வதற்கு சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்துள்ளது.
Ophiuchus Technologies எனும் குறித்த நிறுவனம் “பணத்தை ஈட்டுங்கள், மனிதத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்” எனும் தொனிப்பொருளில் இந்த விளம்பரத்தினை மேற்கொண்டுள்ளது.
இதனூடாக நெருங்கியவர்கள், விருப்பமானவர்களின் ஆரோக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவர்கள் உயிர்வாழ வித்திடுங்கள் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment