இன்றைய பெரும்பாலான பேஸ்புக் பயனாளர்கள் தங்களுக்கென ஒரு தனி பக்கமாக உருவாக்கி கொள்கின்றனர், சிலர் அந்த பக்கத்தை வியாபர ரீதியாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு பேஸ்புக் பேஜ் நடத்துபவர்கள் தங்களது பேஜ்'க்கு அதிக லைக்ஸ் எப்படி வாங்குவது என்பதை பற்றி இப்போது காண்போம். | |
உங்களது மின்னஞ்சலில் இருக்கும் கான்டாக்ட்களுக்கு உங்களது பேஜை லைக் செய்யும் படி அழைப்பு விடுக்கலாம். ![]() பேஸ்புக்கில் இருக்கும் உங்களது நட்பு வட்டாரங்களை லைக் செய்ய அழைப்புவிடுக்கலாம் ![]() நீங்கள் பணியாற்றும் தகவலை பேஸ்புக்கில் குறிப்பிடும் போது அங்கு உங்களின் பேஸ்புக் பக்கத்தில் பணியாற்றுவதாக குறிப்பிடுங்கள். ![]() உங்களது தகவல்களை மற்றவர்கள் படிக்கும் முன் உங்களது பக்கத்திற்கு லைக் செய்யும் படி செய்யலாம். நீங்கள் நடத்தும் பேஜ் சம்பந்தப்பட்ட மற்ற பேஸ்புக் பேஜ்களுக்கும் நீங்கள் லைக் செய்யலாம். ![]() உங்களது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தகவல்களை கொடுத்தால் தானாக லைக்ஸ் அதிகரிக்கும். ![]() மக்களை உங்களது பேஜ்'க்கு லைக் செய்ய அழைக்க வேண்டும், ஒவ்வொரு இடத்திலும் உங்களது பேஸ்புக் பக்கத்தை லிங்க் செய்ய வேண்டும். ![]() 32665 என்ற எண்ணுக்கு "facebook.com/yourusername" குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பலாம். ![]() லைக் பாக்ஸ் ஒன்றை உருவாக்கி அதனை உங்களது பிள்ளாக்கிலோ அல்லது இணைய தளத்திலோ பதிவேற்றம் செய்து அதன் மூலம் லைக்ஸ்களை பெற முடியும். |
Subscribe to:
Post Comments
(
Atom
)







0 comments :
Post a Comment