Comment Box இற்கு Bubble Style இல் Border அமைத்தல்



இன்று நாம் எப்படி பிளாக்கர் இல் உள்ள COMMENTS க்கு Bubble Style இல் பெட்டி (Border ) அமைப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்.

  1. முதலாவது உங்களுடைய பிளாக்கர் Account இல் நுழைந்து கொள்ளுங்கள்.
  2. அதில் dashboard >>template >> EDIT HTML
  3. நீங்கள் ]]></b:skin> என்பதை தேடி அதன் மேல் கீழுள்ள CSS Code இணை Copy & Past செய்து கொள்ளுங்கள்.

   4. உங்களுடைய Template இணை Save செய்து விட்டு பாருங்கள்.

இந்தபதிவை மற்றவர்களும் படித்து பயன் பெற சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள் .
இந்தப் பதிவில் ஏதும் குறை இருந்தால் மறக்காமல் COMMENT BOX இல் தெரிவியுங்கள். இப்பதிவைப்பற்றி உங்கள் கருத்துக்களையும் கூறி விடுங்கள். ===நன்றி ===
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment