Google Transliteration API வலைப்புவில் பயன்படுத்துவது?

How to use Google Transliteration API in Blogger blog

Transliteration என்றால் என்ன?
அதாவது இது Google Translate மூலம் அறிமுகமான ஒன்றாகும்.
ஒரு மொழியை வேறொரு மொழியாக மாற்றும் செயற்பாட்டை செய்கின்றது.
இது பல வகையில் தமிழ் வலைப்புவிற்கு உதவுகிறது.

உ+ம் :  கமன்ட் இனை தமிழில் தட்டச்சு   செய்வதற்கு.

தற்போது இந்த Tool இல்



Amharic, Arabic, Bengali, Greek, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Nepali, Persian, Punjabi, Russian, Sanskrit, Serbian, Tamil, Telugu, Tigrinya and Urdu.

போன்ற மொழிகள் உள்ளடங்கியுள்ளது.

Here is an Example of Textarea to Write Hindi
Type in Hindi (Press Ctrl+g to toggle between English and Hindi)



  •  How To Add This Google Transliteration Box

    அதற்கு இரண்டு படிகள் உண்டு...a.Adding Script Code
    b.Adding HTML Code
        

Adding Script Code
Go to Blogger Dashboard > Design > Edit HTML

Tick on Expand Widgets Check box

Find </head> tag and place Below Code before It!

<script src="https://www.google.com/jsapi" type="text/javascript">
</script>
<script type="text/javascript">
    google.load("elements", "1", {
        packages: "transliteration"
    });

    function onLoad() {
        var options = {
            sourceLanguage: google.elements.transliteration.LanguageCode.ENGLISH,
            destinationLanguage: [google.elements.transliteration.LanguageCode.HINDI],
            shortcutKey: 'ctrl+g',
            transliterationEnabled: true
        };

        var control = new google.elements.transliteration.TransliterationControl(options);
        control.makeTransliteratable(['transliterateTextarea']);
    }
    google.setOnLoadCallback(onLoad);
</script>
"HINDI" என்றுள்ள Tag இனை கீழுள்ள ஏதாவது ஒரு மொழியின் பெயரினை கொடுக்கவும்.

பயன்படுத்தக்கூடிய மொழிகள்..........

  • AMHARIC
  • ARABIC
  • BENGALI
  • GREEK
  • GUJARATI
  • HINDI
  • KANNADA
  • MALAYALAM
  • MARATHI
  • NEPALI
  • PERSIAN
  • PUNJABI
  • RUSSIAN
  • SANSKRIT
  • SERBIAN
  • TAMIL
  • TELUGU
  • TIGRINYA
  • URDU
Adding HTML Code
கீழுள்ள HTML Code இனை உங்களுக்கு வேண்டுமான இடத்தில் வையுங்கள் .
Example:
(in Sidebar, in Contact Form, Or in above Comment Form etc,.)

<div class="Google-transliterate-tamilcomputerblog">
Type in Hindi (Press Ctrl+g to toggle between English and Hindi)<br>
<textarea id="transliterateTextarea" style="width:600px;height:200px">
</textarea>

<span style="font-weight:bold;font-size:10px;float:right;margin:5px;">
<a href="http://www.way2blogging.org/">
+Grab this</a></span>
</div>
  •  How To Add This Box Above Blogger Comment
1. கீழுள்ள Tag இனை தேடுக.
<b:if cond='data:post.embedCommentForm'>
<b:include data='post' name='comment-form'/>
இதற்கிடையில் மேலுள்ள HTML Code ஐ வைக்கவும்.

அவ்வளவுதான் பாஸ்.........................
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment