Facebook Pageல் உங்களின் நண்பர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் Invite செய்வது எப்படி?


படிமுறைகள்



உங்களுடைய பேஸ்புக் Pageக்கு செல்லுங்கள் அதில் option செடுக்கி அதில் வரும் Invite Friends என்பதை செடுக்குங்கள். கீழே காட்டிய வாறு உங்களிற்கு ஒரு மெனு பாக்ஸ் என்று தோன்றும் அதில் உங்களுடைய நண்புர்கள் எல்லாம் காண்பிக்கப்படும். இனி நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய கடைசி நண்பருடைய பெயர் வரை Scroll செய்யவேண்டும். பின்னர் 






Codeயை Copy செய்து 
  • நீங்கள் Chrome பாவிப்பராயின் Press Shift + Ctrl + J
  • நீங்கள் Firefox பாவிப்பராயின் Press CTRL + Shift
  • நீங்கள்  Internet Explorer  பாவிப்பராயின் Press F12
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment