கணினி துறையை விட்டு விலகுகிறது Sony நிறுவனம்

சோனி நிறுவனம்  கணினி துறையிலிருந்து விலகுவதாகவும், 5,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் அறிவித்துள்ளது.
ஜப்பான் நிறுவனமான சோனி நிறுவனம் வையோ (Vaio) என்னும் பெயரில் தொடர் மடிக்கணினிகளை வெளியிட்டு வந்தது. இதன் மூலம் சோனி நிறுவனம் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளது.
நஷ்டத்தை சரி செய்யவும், மொபைல், டேப்லட் தயாரிப்பில் கவனம் செலுத்தவும் கணினி துறையை விற்கப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் ஜப்பானில் 1500 ஊழியர்களையும், வெளிநாடுகளில் 3,500 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்வதாகவும் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment