Microsoft office வசதிகளைத் தரும் புதிய அப்பிளிக்கே​ஷன்


மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட Word, Excel, Power point போன்ற மென்பொருட்களை உள்ளடக்கிய Microsoft office-னைப் போன்று தற்போது CloudOn எனும் புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Microsoft office போன்று அனைத்து வகையான Tool-களையும் உள்ளடக்கிய இந்த அப்பிளிக்கேஷன் Android இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களிற்கும், iPad போன்றவற்றிற்குமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உருவாக்கப்படும் கோப்புக்களை நேரடியாக Box, Dropbox மற்றும் Google Drive போன்ற ஒன்லைன் சேமிப்பகங்களில் சேமிக்க முடியும். 

தவிர Adobe Reader ஒன்றினையும் உள்ளடக்கியுள்ள இம்மென்பொருளில் காணப்படும் File Viewer மூலம் PDF, JPG, PNG, GIF போன்ற கோப்புக்களையும் திறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment