Mp3 Cutter வேண்டுமா?

இது ஒரு எளிமையான Cutter. முதலில் நாம் வெட்ட வேன்டிய பாடலை Open செய்யவும்.இது தொடர்பான Instractions உம் டவுன்லோட் லிங்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
 முதலில் நாம் வெட்ட வேன்டிய பாடலை Open செய்யவும். கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .


அதன் பின்பு அந்த பாடலை பாடவிடவும்.
கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .
 

நாம் வெட்ட வேன்டிய பாடல் வரி வாரும் போது மேல் நோக்கி உள்ள கை படத்தினை அமுக்கவும்.
கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .


இதே போன்று பாடல் வரி முடியும் போது கிழ் நோக்கி உள்ள கை படத்தினை அமுக்கவும்.
கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .

கடைசியாக நாம் வெட்டிய பாடல் வாரினை
Save செய்ய கடேசி பட்டனை அமுக்கவும் .கீழே உள்ள படத்தினை பார்க்கவும் .
 
இவை Keygen-வுடன் தரப்படுகிறது . 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment