இது எனது 100 வது பதிவாகும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். எமக்கு ஆதரவளித்து எம்மை ஊக்கப்படுத்தும் அனைத்து சகோதர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.
இதோ Pc Suite மென்பொருள் சில உங்களுக்காக நான் இன்று கொண்டு வந்துள்ளேன். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நம்புகிறேன். எமக்கு ஆதரவளிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நவீன மாற்றம் தளம் நன்றியை தெரிவிக்கின்றது.
உங்கள் ஆதரவே எமது தளத்தின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதை ஞாபக படுத்துகிறேன்.
உங்கள் ஆதரவே எமது தளத்தின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதை ஞாபக படுத்துகிறேன்.
Nokia Pc suite

Sony Ericsson Pc Suite

Samsung Pc Suite
LG Pc Suite

0 comments :
Post a Comment