Skype இல் குரலை மாற்றி பேச


 Skype Voice Changer, Skype அழைப்புகளின் போது எமது குரலை மாற்றிக்கொள்ள உதவும் ஒரு Utility மென்பொருளாகும். C# மொழியில் நிரலாக்கப்பட்ட ஒரு திறந்த மென்பொருளாக  Source Code உடன் கிடைக்கிறது.
சும்மா ஒரு Fun க்கு தான் வேறு எதற்கு???
தரவிறக்க சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
Download செய்தபின்னர் இடது மூலையில் காணப்படும் Skype Icon இனை அழுத்தி skype உடன் இணைக்கலாம். Skype இல் இணைப்பதற்கான அனுமதியை Skype இடைமுகப்பில் வழங்கிய பின்னர் விரும்பிய effect களை தெரிவு செய்து பின்னர் அழைப்புகளை ஏற்படுத்தி மறுமுனையில் இருப்பவரை பயமுறுத்தலாம்.. இது இன்னமும் Development கட்டத்திலேயே இருப்பதாக நினைக்கிறேன்.
குறிப்பு: தரவிறக்க சுட்டி என்பதை Click செய்தவுடன் தோன்றும் Windowவின் வலது மேல் மூலையில் 5 செக்கன்களின் பின் "Skip Add" என்று காணப்படும் பொத்தானை Click செய்யவும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment