பேஸ்புக் Tag-ஐ எளிதாக நீக்க...


பேஸ்புக் டேக்கை நீக்குவது பற்றி நேற்று பார்த்தோம் அல்லவா? அது கொஞ்சம் கடினமான வழி. அதைவிட எளிய வழியை தற்போது பார்ப்போம்.

நீங்கள் ஏதாவது பதிவிலோ, புகைப்படங்களிலோ Tag செய்யப்பட்டிருந்தால் அவைகள் உங்கள் பேஸ்புக் டைம்லைனில் தெரியும். அங்கிருந்தே எளிதாக நீக்கலாம்.


அந்த பகிர்வின் மேலே வலதுபுறம் Edit பட்டனை க்ளிக் செய்தால் மேலே உள்ளது போன்று வரும். அதில் "Hide from Timeline" என்பதை க்ளிக் செய்தால் 
அந்த படம் உங்கள் பக்கத்திலோ, உங்கள் நண்பர்கள் பக்கத்திலோ தெரியாது.

 Report/Remove Tag என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.



அதில் "I want to untag myself" என்பதை தேர்வு செய்யுங்கள். அந்த படம் பேஸ்புக்கில் இருப்பதை விரும்பவில்லை என்றால் இரண்டாவதையும் தேர்வு செய்யுங்கள். பிறகு Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான்! உங்கள் பெயர் அதிலிருந்து நீக்கப்பட்டுவிடும். பிறகு Okஎன்பதை க்ளிக் செய்யுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment