வரவு செலவுகளை திட்டமிட உதவும் மென்பொருள்

கணனியின் வருகையால் அனைத்து துறைகளும் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளதுடன், அத்துறைகள் இலகுபடுத்தப்பட்டும் உள்ளது.
இதே போலவே தனிப்பட்ட வரவு செலவுகளை திட்டமிடலிலும் கணனிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கென YourMoneyGuard எனும் மென்பொருள் பெரிதும் உதவியாகக் காணப்படுகின்றது.
காலண்டர் அடிப்படையில் காணப்படும் இம்மென்பொருளின் உதவியுடன் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களை மிகவும் இலகுவாக திட்டமிட்டு ஒழுங்குபடுத்தக்கூடிவாறு இருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment