Picasa தரும் புத்தம் புதிய பேக்கப் வசதி

 Image result for picasa web albums
 
புகைப்படங்களை ஒன்லைனில் பகிர்ந்து கொள்வதற்காக கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்தில் பிரபலமடைந்த சேவையே Picasa ஆகும்.
கணனிகள் மற்றும் மொபைல் சாதனங்களிலிருந்து இலகுவாக புகைப்படங்களை பகிர்வதற்கான விசேட மென்பொருட்களும் காணப்படுகின்றன.
இந்நிலையில் தரவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களை Google+ ஊடாக பேக்கப் செய்யும் வசதியினை, Windows மற்றும் Mac இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட கணனிகளில் பயன்படுத்தப்படும் புதிய Picasa மென்பொருளின் ஊடாக விரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை Google+ மூலம் தானாகவே பேக்கப் செய்யப்படும் படங்கள் அனைத்தும் Google Drive இல் சேமிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment