கணனியில் சேகரிக்கப்பட்டிருக்கும் முக்கிய தரவுகள் பிறரால் களவாடப்படலாம், அல்லது பார்வையிடப்படலாம். இவ்வாறான செயன்முறைகளை தவிர்ப்பதற்காக பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் PowerCryptor எனும் மென்பொருள் மிகவும் பாதுகாப்பு மிக்கதாக இருக்கின்றது.
இம்மென்பொருளானது குறிப்பிட்ட தரவுகளை இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாத வேறு தரவுகளாக கணனியில் சேமித்து வைக்கின்றது.
இதனால் ஏனையவர்களிடமிருந்து மிகுந்த பாதுகாப்பினை தருகின்றது. இதன் மூலம் Document, Photos, Music, Video போன்ற அனைத்து கோப்புக்களையும் பாதுகாக்க முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment