வீடுகளுக்கான புதிய தானியங்கி பாதுகாப்பு முறைமை

  சம காலத்தில் வீடுகளுக்கான பாதுகாப்பிற்காக பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் Oomi எனப்படும் புதிய தானியங்கி பாதுகாப்பு முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இம்முறைமையுடன் 7 அங்குல அளவுடைய தொடுதிரைத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொலை இயக்கியும் (Remote Control) தரப்பட்டுள்ளது.

இது தேவைக்கு ஏற்றவாறு முறைமையினை மாற்றியமைப்பதற்கு உதவுகின்றது.
சூழலை இலகுவாக இனங்காண ஏதுவாக 8 சென்சார்கள் உள்ளடங்கலாக உருவாக்கப்பட்டுள்ள இம்முறைமை தற்போது நிதி சேர்த்தலுக்காக Indiegogo தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment