புதிய Outlook Beta பதிப்பு

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான Outlook இனை அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் பயன்படுத்துவதற்கான புதிய Beta அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட Outlook Beta பதிப்பினை விடவும் புதிய பதிப்பில் ஒரே மாதிரியான மின்னஞ்சல்களை ஒழுங்குபடுத்துதல், Sw
ipe முறையில் மின்னஞ்சல்களை அழித்தல், காலத்திற்கேற்ப அட்டவணைப்படுத்துதல் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 
இந்த அப்பிளிக்கேஷனை கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
                                      தரவிறக்கச் சுட்டி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment