யூட்யூப் வீடியோவை டவுன்லோட் செய்ய



இணையத்தில் வீடியோக்களைப் பார்ப்பதற்கு அதிகமாக பயன்படுவது யூட்யூப் தளம் தான். எந்த வீடியோக்களை பார்ப்பதாக இருந்தாலும் அதிகமானவர்கள் முதலில் செல்வது இந்த தளத்திற்கு தான். இணையத்தில் மட்டுமே பார்க்கக் கூடிய யூட்யூப் தளத்தில் உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்ப்பதற்கு பல வசதிகள் உள்ளன. அதில் எளிமையான ஒன்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.

தற்போது நாம் பார்க்கப்போவது மொஜில்லா ஃபயர்பாக்ஸில் நீட்சி (Add-on) மூலம் வீடியோக்களை டவுன்லோட் செய்யும் முறை.

முதலில் இங்கு க்ளிக் செய்து "Easy YouTube Video Downloader" என்னும் நீட்சியை நிறுவிக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான். இனி யூட்யூப் தளத்திற்கு சென்றால் அங்கு வீடியோக்களுக்கு கீழே Download என்னும் பட்டன் இருக்கும். அதை க்ளிக் செய்து வீடியோ Format-ஐ தேர்வு செய்து உங்கள் கணினியில் டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment