Samsung Galaxy S6 கமெராவின் துல்லியத்தை காட்டும் டெமோ

சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy S6 மற்றும் Galaxy S6 Edge எனும் இருவகையான கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.
ஏறத்தாழ ஒரே வகையான வசதிகளை உள்ளடக்கிய இக்கைப்பேசிகளில் 16 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பன தரப்பட்டுள்ளன.
இக்கமெராக்கள் மிகவும் துல்லியம் வாய்ந்த
வையாகவும், தெளிவான வீடியோ பதிவு மற்றும் புகைப்படங்களை எடுக்கக்கூடிய வகையில் காணப்படுகின்றது.
இதனை விளக்கும் டெமோ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இக்கைப்பேசிகள் 5.1 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான QHD தொடுதிரையினைக் கொண்டதாகவும் பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB, 64GB அல்லது 128GB சேமிப்பு கொள்ளளவுடையதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :

Post a Comment